Wednesday, May 7, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - 3 - பதில்கள்



குறுக்கெழுத்துப் புதிர் 3-ல் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மிக விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 4-ல் சந்திப்போம்/சிந்திப்போம் :)

குறுக்காக:
1.உலகில் பற்களால் செய் கலந்து இத்தாலியின் தந்தை. (5) - பாரில் + கடி ~ கரிபால்டி
4.பீமன் கையில் இலங்கையில் பேசு. (2) = கதை
6.மீனாட்சி கண்டியில் மயில். (4) - சிகண்டி:மயில் = சிகண்டி
7.மலர்த்தோழன் அர்ச்சகன். (4) - பூ + சகன் = பூசகன்
9.ரமா தட்டு குழப்பத்தில் கொடுக்கவா. (5) - ரமா தட்டு ~ தரட்டுமா
12.தும்பி வரிசையின் முதலோடு கலந்ததால் தீச்சொல் இது. (4) - தும்பி + வ ~ வம்பிது
14.நாளம் தலை நீக்கி நுழை திரும்பிச்சுற்றி விலங்கின் பாதம். (4) - நுழை : புகு + ளம் ~ குளம்பு
17.காக்கையின் தலையுடன் ஒரு ஸ்வரம் சேர் கருமை. (2) - கா + ரி = காரி
18.காரம் சபி கலங்கி ஒளிமயம். (5) - காரம் + சபி ~ பிரகாசம்

நெடுக்காக:
1.பொன் சிலையில் காமாட்சி இருப்பிடம். (3) - பொன்சிலை : தங்கச்சிலை = கச்சி
2.பாலு அண்ணா தம்பி அய்யராத்து பையன் ஓடியதால் குழந்தை அழும். (5) - பாலு+அண்ணா+தம்பி - அம்பி = பாலுண்ணாத
3.இருமுறை மணி அடி உப்புக்கண்டம் பெற (2) - டிங் + டிங் = டிங்டிங்
4.முடியாத குடம். (3) - கலசம் = கலச
5.அருமையான புத்தகம் தமிழ் இலக்கணம். (4) - நல்ல நூல் = நன்னூல்
7.மலருடன் பக்தர்கள் விழாக்களில் எடுப்பது.(3) - மலருடன் = பூவோடு
8.அரசன் வசதி கலந்து பீர்க்கங்காய். (4) - அரசன் : கோ + வசதி ~ கோசவதி
10.சதுரத்துள் தள்ளுபடி. (3) - சதுரத்துள் = ரத்து
11.மாளவிகாக்கு கால் ஒடிந்து கலங்கிப் போனதால் நெய்மாவு தீபமா. (5) - மாளவிகாக் ~ மாவிளக்கா
13.பகு நடுவில் பட்டா கடைசி ஊர்த்தேவதை. (3) - பகு : பிரி + டா ~ பிடாரி
15.பாலைவனத்தில் பாதி வயல். (3) - பாலைவனம் = செம்புலம் = புலம்
16.எழுத்து. (2) =லிபி

பங்கெடுத்து ஊக்கப்படுத்திய நண்பர்கள்:
முத்து சுப்ரமண்யம்
ராமராவ்
சாந்தி நாராயணன்
பவளமணி பிரகாசம்
யோசிப்பவர்
தமிழ்
சசி பாலு
மாதவன் வரதாச்சாரி
சௌதாமினி சுப்ரமண்யம்
வடகரை வேலன்
ராஜேஷ் துரைராஜ்
மனு
பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன்

2 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

    வலைச்சர தள இணைப்பு : புதிர் பக்கங்கள்

    ReplyDelete