இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
அன்பு நண்பர்களே,
இதோ எனது மூன்றாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
அன்பு நண்பர்களே,
இதோ எனது மூன்றாவது குறுக்கெழுத்துப்புதிர். தவறுகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். தவறுகளை சுட்டிக்காட்டி என்னை திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்படுத்தவும்.
|
குறுக்காக: 1.உலகில் பற்களால் செய் கலந்து இத்தாலியின் தந்தை. (5)
4.பீமன் கையில் இலங்கையில் பேசு. (2)
6.மீனாட்சி கண்டியில் மயில். (4)
7.மலர்த்தோழன் அர்ச்சகன். (4)
9.ரமா தட்டு குழப்பத்தில் கொடுக்கவா. (5)
12.தும்பி வரிசையின் முதலோடு கலந்ததால் தீச்சொல் இது. (4)
14.நாளம் தலை நீக்கி நுழை திரும்பிச்சுற்றி விலங்கின் பாதம். (4)
17.காக்கையின் தலையுடன் ஒரு ஸ்வரம் சேர் கருமை. (2)
Previous clue: 18.காரம் சபி கலங்கி ஒளிமயம். (5)
நெடுக்காக: 1.பொன் சிலையில் காமாட்சி இருப்பிடம். (3)
2.பாலு அண்ணா தம்பி அய்யராத்து பையன் ஓடியதால் குழந்தை அழும். (5)
3.இருமுறை மணி அடி உப்புக்கண்டம் பெற (2)
Previous clue: 4.முடியாத குடம். (3)
5.அருமையான புத்தகம் தமிழ் இலக்கணம். (4)
7.மலருடன் பக்தர்கள் விழாக்களில் எடுப்பது.(3)
Previous clue: 8.அரசன் வசதி கலந்து பீர்க்கங்காய். (4)
Previous clue: 10.சதுரத்துள் தள்ளுபடி. (3)
11.மாளவிகாக்கு கால் ஒடிந்து கலங்கிப் போனதால் நெய்மாவு தீபமா. (5)
13.பகு நடுவில் பட்டா கடைசி ஊர்த்தேவதை. (3)
15.பாலைவனத்தில் பாதி வயல். (3)
16.எழுத்து. (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
No comments:
Post a Comment